மொத்த குடும்பத்துக்கும் புத்தாடைகளை எடுத்துக்கலாம்
கோவை ஸ்ரீ கணபதி சில்க்ஸ் வந் தால் போதும். எங்கேயும் அலைய வேண்டியதில்லை. மொத்த குடும்பத்துக்கும் வேண்டிய புத்தாடைகளை எடுத்துக் கொள்ளலாம்.கடந்த, 2005 ம் ஆண்டு டவுன்ஹால், 2012 ல் தேனி, 2017 ம் ஆண்டு வத்தலக்குண்டு, 2020 ல் கோவை கிராஸ்கட், இந்தாண்டு, கேரள மாநிலம் பாலக்காட்டிலும் கடைகள் துவங்கப்பட்டது. பட்டுக்கு என, பாரம்பரியமாக தனிப்பிரிவு 'அழகு பட்டு அரங்கம்' செயல்படுகிறது.கடையில், ஒவ்வொரு முகூர்த்தத்துக்கும் புதிய ரக பட்டுப் புடவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்சம், ரூ.7,000 முதல், மூன்றரை லட்சம் வரை பட்டுப்புடவைகள் அணிவகுக்கின்றன. செயற்கை பட்டுப்புடவைகளும் விற்பனைக்கு உள்ளன.பெண் குழந்தைகளுக்கு எண்ணற்ற ஆடை ரகங்கள் இருக்கின்றன. பிராக், மிடி, சோலி, பாபாசூட் இப்படி இவர்களுக்கு இருக்கும் ரகங்களை கணக்கிடுவது கடினம். ஸ்ரீ கணபதி சில்க்ஸில், நெட்டட் பிராக், வெஸ்டர்ன் பிராக். புல் பிராக்,பொட்டிங் கலெக்சன், ஏர்லைன் கட்டிங், டிஸ்யூபேஷன், ஓவர் கோட் இப்படி பிராக் ரகங்கள் உள்ளன. ரூ.400 முதல், ரூ.5,000 வரை விற்பனைக்கு உள்ளன.இதுதவிர, முழுவதும் பட்டுத்துணியால் ஆனபிராக்கும் விற்பனைக்கு உள்ளன.ஜீன்ஸில் பிளாசா மாடலுக்கு சிறுமிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது. ரூ.3,001 முதல், ரூ.6,000 வரை ஆடைகள் எடுப்பவர்களுக்கு மீல்ஸ் செட், ரூ.6,001 முதல், ரூ.12 ஆயிரம் வரை துணி எடுப்பவர்களுக்கு கெட்டில், பிளாஸ்க், ரூ.12 ஆயிரத்து, 001 க்கு மேல் பர்சேஸ் செய்பவர்களுக்கு மிக்ஸி என, இலவசப்பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மூன்றரை லட்சத்துக்கு பட்டுப்புடவை
ஸ்ரீ கணபதி சில்க்ஸில் பெண்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில், மூன்றரை லட்சம் ரூபாய்க்கு பட்டுப்புடவை விற்பனைக்கு உள்ளது. முற்றிலும் தங்க சரிகை வேலைப்பாடுடன் கூடிய இந்த புடவையை பார்த்தாலே ஜொலிக்கிறது. ஒவ்வொரு வேலைப்பாடும் மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.