உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பெண்ணாடம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் அஜித், 26. இவர் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, நேற்று முன்தினம் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், விருத்தாசலம் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்தை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை