மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
27-Aug-2024
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டில் பதுக்கி மது பாட்டில் விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.அப்போது, எருமனுார் சுரேஷ் மனைவி ராணி, 39; என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்றது தெரிந்தது. அவரிடம் இருந்து 15 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2024