உள்ளூர் செய்திகள்

தேர் திருவிழா

விருத்தாசலம் : கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 18ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபி ேஷக, ஆராதனை, வீதியுலா நடந்து வருகிறது.நேற்று 26ம் தேதி மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 5:00 மணியளவில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமானோர் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று 27ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம், நாளை 28ம் தேதி சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி