உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார்.தாசில்தார் ஆனந்த், பி.டி.ஓ.,க்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். முகாமை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். முகாமில் 700 பேர் மனுக்கள் வழங்கினர்.சமூக நல தாசில்தார் பிரகாஷ், டாக்டர் அறிவொளி, வேளாண் உதவி இயக்குனர் பார்த்தசாரதி, துணை தாசில்தார்கள் கிருஷ்ணா,தேவநாதன், துணை பி.டி.ஒ. தீபா, ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார்,மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், துணை சேர்மன் தேவகிஆடலரசன், செல்வகுமார், ஐயப்பன், எழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் உதயகுமார், ஜனார்த்தனன், தட்சணாமூர்த்தி, அன்பழகன், ஊராட்சி தலைவர்கள் வாசுகி, கவிதா ஜனார்த்தனன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை