மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா
25-Feb-2025
நெய்வேலி': நெய்வேலியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு என்.எல்.சி., தொ.மு.ச., சார்பில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிலக பகுதிகள் மட்டுமின்றி நகர நிர்வாகம், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொ.மு.ச., அலுவலகம் முன்பாக அமைந்துள்ள கலைஞர் அரங்கம்,மெயின் பஜார், மத்திய பேருந்து நிலைய பகுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, தி.மு.க., நகர செயலாளர் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
25-Feb-2025