உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர்  பிறந்த நாள் விழா

முதல்வர்  பிறந்த நாள் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் கட்சி கொடியேற்றி வைத்து, அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு, பால், பிரட், பிஸ்கட் வழங்கினார்.மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்திய நாராயணன், நகர அவைத் தலைவர் தங்கவேல்,கவுன்சிலர்கள் ஆனந்தன், ஜாபர் ஷரீப், முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி,புருஷோத்தமன், அஜீஸ், ஜாபர் அலி, கோவிந்தராஜ், பொற்ச்செல்வி, இந்திரா, லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை