உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கவிதா, மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அங்கேஸ்வரி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன் பங்கேற்றனர். 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மனுக்களை பெற்றனர். அதில், சிறுபாக்கம், எஸ்.நாரையூர், சித்தேரி, வடபாதி கிராம மக்கள் மனுக்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி