உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

சுகாதார சீர்கேடு விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. – முருகன், விருத்தாசலம். வேகத்தடை அமைக்கப்படுமா? நடுவீரப்பட்டு நைனார்பேட்டை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன்,ஆரம்ப சுகாதாரநிலையம்,அரசு பள்ளி ஆகியவைகள் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும். –சக்திவேல்,நடுவீரப்பட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை