புகார் பெட்டி...
மின் விளக்கு வசதி தேவை விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாமல் இருள்சூழ்ந்து கிடப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. – கண்ணபிரான், விருத்தாசலம்.