உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி கச்சேரி 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி கச்சேரி 8 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது, விழாக்குழுவினர் போலீஸ் அனுமதி பெறாமல் ஆடலும், பாடலும் பாட்டுக்கச்சேரி நடத்தினர். போலீசார் எச்சரித்தும் பாட்டுகச்சேரியை தொடர்ந்து நடத்தினர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அம்பேத்கார் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி, வாசு, பாபு, செந்தாமரைகண்ணன், நாகப்பன், சுப்ரமணியன், மகேந்திரன், எவரணமூர்த்தி ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ