உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்:தாய் புகார்

மகள் மாயம்:தாய் புகார்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று, போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பட்டிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் மகள் மீனா,17; பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் உள்ள முந்திரி கொட்டை உடைக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்ற மீனாவை காணவில்லை.இதுகுறித்து அவரது தாய் கனகராணி கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ