உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜான்டூயி பள்ளியில் பல் மருத்துவ முகாம்

ஜான்டூயி பள்ளியில் பல் மருத்துவ முகாம்

பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நேற்று நடந்தது.மாவட்ட பல் மருத்துவகல்லுாரி டாக்டர் அருள்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பல் மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். முகாமிற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். முதன்மை முதல்வர் வேலண்டினாலெஸ்லி முன்னிலை வகித்தார். முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.பள்ளி முதல்வர் மணிகண்டன், தலைமையாசிரியர் கனகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை