உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் 

மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் 

கடலுார்: தமிழக மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரிய கடலுார் ஜோதி நகர் பிரிவு அலுவலகம் பாரதியார் தெரு, ஜோதி நகரில்  இயங்கி வருகிறது.   இது தற்போது, எண்: 10, 11, உண்ணாமலைசெட்டி சாவடியில் உள்ள காவிரி நகர் விரிவு என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.  இந்த தகவலை உதவி மின் பொறியாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !