உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள்

மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள்

விருத்தாசலம்: விருத்தாசலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா செய்திக்குறிப்பு;விருத்தாசலம் பூதாமூரில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 முதல், மதியம் 1:00 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் நடக்கிறது. இதில், உபகோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர் துறை சம்பந்தமான குறைகளை நேரில் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை