உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

விருத்தாசலம், : தந்தையை காணவில்லை என, போலீசில் மகன் புகார் கொடுத்துள்ளார்.விருத்தாசலம் சாவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 60, இவர் கடந்த 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவீட்டை சென்றவரை காணவில்லை.இதுகுறித்து அவரது மகன் அரவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ