உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டிணம் அரசு கலைக் கல்லுாரியில் 14வது பட்ட மளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 1,284 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில், ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், கவுன்சிலர் மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்க தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி