உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல் 

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல் 

சேத்தியாத்தோப்பு : அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் முனுசாமி, நல்லுார் ஒன்றிய செயலாளர் முத்து, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் கனகசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் வளர்மதி ராஜசேகர், குறிஞ்சி செல்வன், வேலாயுதம், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராசு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். கிளைசெயலாளர் ரவி வரவேற்றார்.பெருவரப்பூர், கோட்டுமுளை கிராம அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை