உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூத்தப்பாக்கம் கிளை பிராமணர் சங்கக் கூட்டம்

கூத்தப்பாக்கம் கிளை பிராமணர் சங்கக் கூட்டம்

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், கூத்தப்பாக்கம் கிளையின் மாதாந்திரக் கூட்டம் நடந்தது.கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சம்பத் உறுதிமொழி வாசித்தார். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் திருமலை பேசினார். பொருளாளர் கணேசன், சம்பத், ராமநாதன், சவுந்திரராஜன், ஸ்ரீவத்சன், ஸ்ரீமதி லட்சுமி ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும் தாம்பராஸ் மாத இதழ் சந்தாதாரராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாலகுரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை