உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

விருத்தாசலம்: அரசு பஸ் மோதி காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 74; சமீபத்தில், பாலக்கரை ஆட்டோ ஸ்டாண்ட வழியாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற அரசு பஸ் மோதி, படுகாயமடைந்தார். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை