உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்றயை மின் நிறுத்தம்

இன்றயை மின் நிறுத்தம்

காலை 9.00 மணிமுதல் மதியம் 5.00மணிவரை:சேத்தியாத்தோப்பு துணைமின் நிலையம்: சேத்தியாத்தோப்பு, பின்னலுார், எறும்பூர், ஒரத்துார், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானுார், காவலக்குடி, முடிகண்டநல்லுார், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர் ,பரதுார், அய்யனுார், அக்கராமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலுார், சாக்காங்குடி,ஆயிப்பேட்டை,ஆடுர், வடஹரிராஜபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.வளையமாதேவி துணைமின்நிலையம்:வளையமாதேவி, முகந்தரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஒட்டிமேடு, பெருந்துறை, க.புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பு.ஆதனுார், உ.அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை