உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு

தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு

விருத்தாசலம்; தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, இன்று காலை 7:45 மணிக்கு பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லுாரிக்கு வரவேண்டும் என, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்தி குறிப்பு; விருத்தாசலம் அடுத்த திருப்பயரில் இன்று நடக்கும் 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.எனவே, அவரை வரவேற்கும் விதமாக இன்று காலை 7:45 மணியளவில் மாணவர்கள், பேராசியர்கள் கல்லுாரி வளாகத்திற்கு வருகை புரிய வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி