உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்று நடும் நிகழ்ச்சி  

மரக்கன்று நடும் நிகழ்ச்சி  

புவனகிரி: புவனகிரி அடுத்த சொக்கன் கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.புவனகிரி அருகே சொக்கன்கொல்லை பள்ளி வளா கத்தில் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கி, மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை