உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் கும்பாபிேஷகம்

கோவில் கும்பாபிேஷகம்

கடலுார்: கடலுார் காந்தி நகர் சுந்தரவிநாயகர், பாலமுருகன், மலைவாழியம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகசாலை ேஹாமம், நாடிசந்தனம், கோ தரிசனத்தை தொடர்ந்து, கடம் புறப்பாடும், தொடர்ந்து, சுந்தரவிநாயகர், பாலமுருகன், மழைவாழியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. சச்சிதானந்தம் குருக்கள் நடத்தி வைத்தார்.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ