உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோவில் இருவர் கைது

போக்சோவில் இருவர் கைது

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன், 62. இவரும், அதே பகுதியை சேர்ந்த பர்கத், 49, என்பவரும், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிந்து ஜெகத்ரட்சகன், பர்கத் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 11, 2024 06:43

இருவருக்கும் அவரவர் மதசட்டபடி தண்டனை கொடுங்க பரகத்துக்கு அவரின் மத தண்டனை சட்டப்படியே இரு கைகளையும் வெட்டி விட்டுடுங்கள் , ரட்சகனுக்கு கழுவேற்றிவிடுங்க


மேலும் செய்திகள்





புதிய வீடியோ