உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

கடலுார் : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இதில், தொண்டமாநத்தம் வி.ஏ.ஓ., பணியிடை நீக்கம் செய்த கடலுார் ஆர்.டி.ஓ., வை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ