உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

கிள்ளை; சிதம்பரம் அருகே மனைவியை, காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மணவெளி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 38; இவரது, மனைவி மதியரசி, 34; இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மதியரசி கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து,மதியரசியை, தேடிவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ