உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது

சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் வாலிபர் கைது

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த சிதம்பரநாதன்பேட்டை, பொட்டகளம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் யுவராஜ், 22; இவர், 8ம் பயிலும் 13 வயது சிறுமியிடம் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து யுவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை