உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுப்ரமணியர் கோவிலில் 100 வது ஆண்டு பூஜை

சுப்ரமணியர் கோவிலில் 100 வது ஆண்டு பூஜை

புவனகிரி: கீரப்பாளையம் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 100வது ஆண்டு விழா பூஜை வரும் 16ம் தேதி நடக்கிறது. கீரப்பாளையம் வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 16ம் தேதி, காலை 7:15 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம், நவக்கிரக ேஹாமம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள், 108 கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ