மேலும் செய்திகள்
கோயில்களில் விளக்கு பூஜை
14-Jan-2025
விநாயகர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
01-Feb-2025
பண்ருட்டி: பண்ருட்டி எல்.என்.புரம் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம்., ஊராட்சி, வ.உசி., நகர் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் விஷ்ணு துர்கா மகளிர் மன்றத்தினர் 108 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் சுமங்கலி பூஜை பொருட்கள் வழங்கினர்.
14-Jan-2025
01-Feb-2025