மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி 5 ஆடுகள் பலி உரிமையாளர் காயம்
29-Apr-2025
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன. பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, சேகர்,52; என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்று குட்டி மின்னல் தாக்கி இறந்தன. செல்வபெருமாள் மனைவி கிருஷ்ணவேணி,60; என்பவரின் கூரை வீடு மீது மின்னல் தாக்கியதில் வீடு எரிந்தது. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பராவாமல் அணைத்தனர்.
29-Apr-2025