மேலும் செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த டூவீலர்
27-Apr-2025
வேப்பூர்: வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கத்தை சேர்ந்தவர் நீலமேகம்,45; இவர், தனது உறவினர்கள் 10 பேருடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை அச்சரபாக்கம் விஷ்வா,21; ஓட்டினார். நேற்று காலை 6:00 மணிக்கு வேப்பூர், சேப்பாக்கம் அருகே வேன் வந்த போது, பள்ளத்தில் கவிழ்ந்தில், நீலமேகம்,45; உட்பட 7 பேர் காயமடைந்தனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Apr-2025