4 பேர் மீது வழக்கு
பறவை காய்ச்சல் பாதித்த கோழிகளை, அழிக்காமல் விற்பனைக்கு அனுப்ப முயன்றது தொடர்பாக மேட்டுப்பாளையம் கால்நடை ஆய்வாளர் ஜானகிராமன் புகார் அளித்தார். அதன்பேரில், கடலுார் துறைமுகம் போலீசார், கோழி பண்ணை உரிமையாளர் நடுத்திட்டு அருண் மனைவி சரவணப்பிரியா, லாரி டிரைவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வீரன், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அம்புரோஸ், ஈரோடு தேவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.