உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

நடியப்பட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் பேசில்ராஜ் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஜெகன் ஜோதி, பத்மாவதி முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், மதிய உணவு, இனிப்பு வழங்கப்பட்டது. ஓவிய ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை