மேலும் செய்திகள்
சமத்துவ நாள் உறுதி மொழி
12-Apr-2025
கடலுார்: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, கடலுார் எஸ்.பி.,அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள் பார்த்திபன், அப்பாண்டைராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
12-Apr-2025