மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
15-Oct-2025
புவனகிரி: புவனகிரி பேரூராட்சி ஆதிவராகநத்தம் வார்டு சபை சிறப்பு கூட்டம் நடந்தது. புவனகிரி பேரூராட்சி ஆதிவராகநத்தம் வார்டு சபை சிறப்பு கூட்டம் பேரூராட்சி உறுப்பினர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆதிவாரகநத்தம் பகுதியில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் ஒப்பந்த பணியை உடனடியாக முடித்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வதுடன், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள பகுதியில்புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
15-Oct-2025