மேலும் செய்திகள்
தஞ்சை மாணவர்கள் விருதையில் பயிற்சி
21-Mar-2025
வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு
31-Mar-2025
விருத்தாசலம்; சத்தியவாடி கிராமத்தில் வேளாண் மாணவர்கள் சார்பில் வரைபடம் மூலம் காலவரிசை குறித்து கிராம மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் நித்திஷா, நித்யா, மற்றொரு நித்யா, நித்யஸ்ரீ, நிவேதா, ஜாஸ்மின், நிவேதா, பிரதீபா, பிரணவி ஆகியோர் சத்தியவாடி கிராமத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.அவர்கள், மக்கள் தொகை அடிப்படையில் சமூக வரைபடம், வள வரைபடம், காலவரிசை, பருவ கால அட்டவணை, பிரச்னை தரவரிசை உள்ளிட்ட அட்டவணைகள் மூலம் கிராம அமைப்பு, முக்கிய வளங்கள், வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் தரப்பட்டது. கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
21-Mar-2025
31-Mar-2025