மேலும் செய்திகள்
மொபட் திருடியவர் கைது
11-Oct-2026
நடுவீரப்பட்டு: சாராய பாக்கெட்டுகளை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சவுந்தர்ராஜன்,43; தனது வீட்டின் பின்பகுதியில், சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சவுந்தரராஜனை கைது செய்தனர்.
11-Oct-2026