மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தவர் கைது
18-Oct-2026
விருத்தாசலம்: கள்ளச்சந்தையில் மதுவிற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பள்ளிவாசல் எதிரே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவிற்ற தீவளூர் சோம்பு மகன் எழிலரசன், 52, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23 மதுபாட்டில்கள், ஒரு மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
18-Oct-2026