உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்று கட்சியினர் பா.ம.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் பா.ம.க.,வில் ஐக்கியம்

விருத்தாசலம் : மாற்று கட்சியினர் பா.ம.க,வில் இணைந்தனர். புவனகிரி சட்டசபை தொகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பி., நிறுவன துணைத் தலைவர் மருதை, சி.இ.ஓ., பிரபாகரன் மற்றும் கீரனுார், சக்கரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேஷ் தலைமையில், பா.ம.க., மாநில இளைஞரணி செயலர் சுரேஷ் முன்னிலையில் பா.ம.க., வில் இணைத்தனர். அப்போது, சமூக முன்னேற்ற சங்க நிர்வாகி ராஜா, வழக்கறிஞர் தனபாண்டியன், ஒன்றிய செயலர் சக்திவேல், மற்றும் குழந்தைவேல், சரண்ராஜ், வீரமணி, பகவதி, முகேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி