உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

புவனகிரி : புவனகிரி அங்காளம் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.புவனகிரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான சூறை உற்சவம் கடந்த 9ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசுப்ரமணியன் குடும்பத்தினர் சார்பில் அம்மனுக்கு முத்தங்கி அணிவித்தனர். நேற்று காலை இளைஞரணியினர் ஏற்பாட்டின்பேரில், தேரோட்டம் நடந்தது. கோவிலில் துவங்கி தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. முற்றிலும் பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை