உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

கடலுார்; நெய்வேலியில் என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்க 71ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் வீர வன்னிய ராஜா தலைமை தாங்கினார். இரண்டாம் சுரங்க பொருப்பாளர் எழில் வேந்தன் சங்க கொடி ஏற்றிவைத்து இ னிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சகாதேவ் ராவ், அகில இந்திய துணைத் தலைவர் விக்கேனஷ்வரன், ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அருள்முருகன், இரண்டாம் சுரங்க பகுதி செயலாளர் ஞானஜோதி, வெங்கடாசலம், கிருஷ்ணன், நிர்வாகிகள் பாபு பேட்ரல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ