உள்ளூர் செய்திகள்

நியமனம் 

சேத்தியாத்தோப்பு: பா.ம.க., உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தியாத்தோப்பு அடுத்த தேவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரை, பா.ம.க., உழவர் பேரியக்க மாநில துணைத் தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். இவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை