மேலும் செய்திகள்
குருஞானசம்பந்தர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
07-Aug-2025
சிதம்பரம் : குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற சிதம்பரம் முஸ்தபா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ிவழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தடகளத்தில் இப்பள்ளி மாணவர்கள் கபிலன், முகமதுயாசர், லாஷ்மி ஆகியோர் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதேப் போன்று, கைப்பந்து குழு போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெ்னற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் அன்வர் அலி பாராட்டினார்.
07-Aug-2025