உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்

 பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாபு தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலமுருகன், பாரி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வராணி வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெய்சங்கர் தேசிய திறனறி தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை