மேலும் செய்திகள்
நாளை மறுதினம் (நவ.21)மின்தடை: கடலூர்
46 minutes ago
தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தால் பெண்ணையாற்றின் கரை சேதம்
1 hour(s) ago
மக்கள் போராட்டம் எதிரொலி டாஸ்மாக் கடை மாற்றம்
1 hour(s) ago
மூதாட்டி மண்டையை உடைத்த வாலிபர் கைது
1 hour(s) ago
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே பெரியப்பாவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 65; இவரது தம்பி வேல்முருகன் மகன் ஆகாஷ், 28; குடிப்பழக்கம் உடைய இவர், தனது பெரியப்பாவிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ், தட்சணாமூர்த்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
46 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago