மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்
01-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் எல்.ஐ.சி., அலுவலகம் முன், எல்.ஐ.சி., முகவர் சங்கம் (லியாபி) துவக்க விழா நடந்தது. கிளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஜானகிராமன் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வம் வரவேற்றார். அகில இந்திய நிதிகுழு தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், நிர்வாகிகள் கனகசபை, கருணாநிதி, கோவிந்தராஜ், சசிக்குமார், ஆறுமுகம், ஜெயபால், ரவிச்சந்திரன், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Oct-2025