உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டட தொழிலாளியை தாக்கியவர் கைது

கட்டட தொழிலாளியை தாக்கியவர் கைது

பரங்கிப்பேட்டை: கட்ட தொழிலாளியை, தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த பு.மணவெளியை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பிரகான்,36; கட்டட தொழிலாளி. இவர் இன்று (அக்.,31) புவனகிரி பங்காளா அருகே நின்றிருந்தபோது, புவனகிரி பள்ளித் தெருவை சேர்ந்த தினேஷ், பிரகானை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, பிரகான் கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, தினேஷை, 34; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !