உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஜினியருக்கு  விருது வழங்கல்

இன்ஜினியருக்கு  விருது வழங்கல்

கடலுார்: கடலுாரைச் சேர்ந்த இன்ஜினியருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னையில் 'பில்டர்ஸ் லைன்' விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், கடலுாரை சேர்ந்த இன்ஜினியர் தாயுமானவன், கட்டுமானத்துறை தொடர்பாக எழுதிய 'கற்றதும் பெற்றதும்' என்ற தலைப்பிலான நுால் வெளியிடப்பட்டது. இதனையொட்டி அவருக்கு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மற்றும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் 'பில்டர்ஸ் லைன்' என்ற விருது வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை