உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

கடலுார்: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கடலுார் கிளை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழுப்புரம், குயிலாப்பாளையத்தில் நடந்த முகாமில், கடலுார் கிளை மேலாளர் லுார்துசாமி பங்கேற்று, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் நன்மைகள், 'ஸ்பீரி-2025' திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். முகாமில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை